Wednesday 26 September 2012

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் — இந்தியாவின் டாப் கோயில்கள்!

து இது தான் இந்தியாவின் பெருமை. 

உயர்ந்து நிற்கும் கட்டிடங்களுக்கு வேண்டுமானால் மேற்கத்திய நாடுகளும் முன்னேறிய நாடுகளும் பெருமைப்பட்டுக்கொள்ளலாம். ஆனால், கீழ்கண்ட விஷயத்துக்கு பெருமைப்பட நம்மால் மட்டுமே முடியும்.

கீழ்கண்ட புகைப்படங்களை பார்க்க பார்க்க நமது உள்ளத்தில் இனம் புரியாத ஒரு பரவசமும் மகிழ்ச்சியும் தோன்றுவதை உணரமுடியும். இது அவன் உருவானால் மட்டுமே தர முடியும்.

நண்பர் ராஜா அனுப்பிய மின்னஞ்சலில் இருந்து....
Dakshineswar Kali Temple,Near Kolkatta,W-Bengal

Kedarnath Temple Uttarkhand

Lordkabaleeshwara Temple,Bangalore

Murudeshwara Temple, Murudeshwar

Mahabalipuram

Sri Krishna Mutt,Udupi

Sri Krishnan Temple,Guruvayoor

Shri Sharadamba temple, Sringeri Sharada peetham

Sri Brahadeeswarar, Tanjore, TN

Sri Chennakesava Temple,Belur,Karnataka

Sri Gokarnatheshwara temple,Mangalore,Karnataka

Sri Kalahastheshwara Temple, Kalahasthi, AP

Sri Kanchi kamatchi,Kancheepuram

Sri Meenatchi Amman Temple, Madurai

Sri Natarajar, Chidambaram

Sri Ramanathaswamy temple corridor, Rameshwaram

Sri Shantadurga Temple,Ponda,Goa

Sri Ranganathar, Srirangam

Sri Venkateshwara temple,Tirupathi

Arulmigu Sarangapani Temple,Kumbakonam

Chamundeshwari Temple,Mysore


Sri Thanumalayan Temple

Sri Dharmasthala Manjunatheswara Temple,Mangalore

sree seetha ramachandra,bhadrachalam,ap

sri hoysaleshvara temple,halebidu,karnataka

sri padmanabaswamy temple,thiruvananthapuram,kerala

sri virupaksha temple,Hampi,karnataka

Tiruchendur















[END]

5 comments:

  1. இதில் தெரிவது நமது கலாச்சாரம் மட்டும் அல்ல உலகத்துக்கே கட்டிட கலையை கற்று கொடுத்தது நம் மக்கள் தான் என்பதற்கு இந்த கோயில்கள் எல்லாம் ஒரு மிக பெரிய உதாரணம் ,இதை நாம் கண்டிப்பாக பாதுகாக்க வேண்டும் அது நமது கடமை ,நான் நண்பர்களுக்கு சொல்வது என்ன வென்றால் நான் நிறைய கோவில்களுக்கு சென்றுள்ளேன் ,அணுகு தரும் விபூதி ,குங்குமம் போன்ற பிரசாதங்களை மக்கள் அங்கே கோயில் வளாகத்தில் உள்ள பிள்ளர்களில் போட்டு விடுகிறார்கள் அங்கே கொட்டாதீர்கள் என்று தனி கிண்ணம் வைத்தாலும் அங்கு போடாமல் இருகிறார்கள் அதுவும் படித்தவர்கள் தான் இது போல் செய்கிறார்கள் இதை படிப்பவர்கள் தயவு செய்து அவ்வாறு செய்யாதீர்கள் ,உண்மையில் கடவுள் பிரசாதங்களை வீட்டிற்கு எடுத்து செல்வது தான் சால சிறந்தது ,ஒரு சில பேர் சிவன் கோவிலில் உள்ள பிரசாதங்களை வீடிற்கு எடுத்து செல்ல கூடாது ,சிவன் சொத்து குல நாசம் என்று பழமொழி கூறுவார்கள்,சிவன் சொத்து குல நாச என்பது கடவுளின் சொத்துக்களை திருட்டு தனமாக அபகரிப்பவர்களுக்கு தானே தவிர ,பிரசாதங்களை அல்ல ,அதே போல் காரைக்கால் சனீஸ்வரன் கோவில் அர்ச்சனை பிரசாதங்களை வீட்டிற்க்கு கொண்டு செல்ல கூடாது என்று யாரோ சொன்னார்கள் என்று கூறி பல பேர் அதை அங்கேயே ஒரு கூடையில் போட்டு விட்டு சென்று விடுகிறார்கள் ,நான் அங்கு விசாரித்த வரையில் அங்கு உள்ள குருமார்கள் சொன்னது என்ன வென்றால் சனீஸ்வரன் ,ஈஸ்வரனின் அருள் பெற்றவர் அதநல்ல தாரளமாக கொண்டு செல்லலாம் என்று தான் சொன்னார்கள்,அதையும் மீறி ஒரு சிலர் தங்களது சுயலாபதிற்க்காக அவ்வாறு பரப்பி விட்டு மக்கள் அங்கு போட்டு செல்லும் தேங்காய்களை ஹோட்டல் கு விற்று விடுகிறார்களாம் ,அதனால் கோவில் வரலாரை கோவில் ஊழியர்களிடம் கேளுங்கள் அப்பொழுது தான் உண்மை கிடைக்கும்

    ReplyDelete
  2. இதில் ஒவ்வொரு கோவில்களுக்கும் ஒரு விசேஷம் உண்டு ,எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்

    1 . காளகஸ்தி - ராகு ,கேது போன்ற தோஷங்களை நீக்கும் கோவில் ,அதே போல் கிரகண நேரங்களில் திறந்து இருக்கும் ஒரே கோவில்

    2 . திருச்செந்தூர் - சுனாமி நேரத்தில் எல்லா இடங்களிலும் கடல் ஊருக்குள் வந்த பொழுது இங்கு மட்டும் தான் கடல் உள்வாங்கியது

    இது எனக்கு தெரிந்தது

    ReplyDelete
  3. Sri Padmanabhaswamy Temple, Thiruvananthapuram, Kerala

    The best part of the temple is the the huge idol of Lord Vishnu sleeping over the snake is turning into gold(it weighs almost 700 kg)! It is believed that when Mahmud of Ghazni invaded India in the middle ages, the people of the then kingdom invented a black coating which would not wear out even by the strongest chemicals. They coated the large idol with this so that the plunderers wont come to know that its made up of gold. they were unable to remove the coating after the invaders left. But recently, in the past 10 yrs or so the coating is finally wearing out little by little.


    -------------------------------------------------------------------------

    Brihadeeshwar temple, Thanjavur, Tamil Nadu.

    The Gopuram of this Temple does not cast any Shadow. Also the Vimaanam( top of the gopuram) of this temple is made of one Single Stone.

    -------------------------------------------------------------------

    Sri Kalahastheshwara Temple, Kalahasti, Andhra Pradesh

    The Only Hindu Temple in the world which is opened even during Lunar and Solar Eclipses as the Graha Doshas do not effect this Temple.

    -----------------------------------------------------------------------

    ReplyDelete
  4. புகைப்படங்கள் ஒவோவென்றும் மிக அருமை..காணக்கிடைக்காத தரிசனம்....முடிந்தால் இந்த தலத்தின் சிறப்புகளை பதிவு செய்யவும்....
    .
    //கீழ்கண்ட புகைப்படங்களை பார்க்க பார்க்க நமது உள்ளத்தில் இனம் புரியாத ஒரு பரவசமும் மகிழ்ச்சியும் தோன்றுவதை உணரமுடியும். இது அவன் உருவானால் மட்டுமே தர முடியும். /// - மிகச்சரிய சொன்னிர்கள் சுந்தர்...
    .
    மாரீஸ் கண்ணன்

    ReplyDelete
  5. excellent sundar. You made my day and thanks for taking the pictures. enjoyed with family.

    ReplyDelete